25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அறையில் கொசு வராமல் இருக்க….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அறையில் கொசு வராமல் இருக்க….

மாமர பூக்களை உலர்த்தி பொடி செய்து படுக்கும் முன் அறையில் பரவலாக தூவி விட்டால் அறையில் கொசு வராது.

பால்கோவா செய்யும்போது கடாயில் இருந்து இறக்கிய பிறகு அதில் நெய், பொடி செய்த ஏலக்காய் மற்றும் பச்சைக் கற்பூரம் இவை அனைத்தையும் நன்றாக கலக்கி சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்ய முடியாத அளவுக்கு காய்கறிகள் நிறைய இருந்தால், அதன் மீது ஈரத் துணியை போட்டு மூடி வையுங்கள் வாடாமல் இருக்கும் 

பிரெட் ஸ்லைஸ்களில் சால்ட் பட்டர் அல்லது நெய் தடவி அதன்மேல் இட்லிப் பொடி தூவி, துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

சாம்பார் தாளிக்கும் போது கொஞ்சம் நெய்விட்டு  தாளித்தால் நல்ல மணமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News